FAQ

மெல்லிய மயிரிழை போன்ற ஊசிகளை கொண்டு நம் உடலில் உள்ள சில மர்ம புள்ளிகளில் தூண்டுவதன் மூலம் நம் உடலின் உயிர்சக்திகள் தூண்டப்படுகின்றன. அவ்வாறு தூண்டப்பட்ட உயிர்சக்திகள் அனைத்து நோய்களையும் குணமாக்குகின்றன.
அக்குபஞ்சரில் உடலில் உள்ள சில புள்ளிகளில் சிறிய ஊசிகள் குத்தி விடப்படும். ஆனால் அக்குபிரஷரில் சில புள்ளிகளில் ஆள்காட்டி விரலையோ அல்லது கட்டைவிரலையோக் கொண்டு இரண்டு நிமிடம் அழுத்தம் கொடுக்கப்படும்.
சுமார் 35௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த அக்குபஞ்சர் மருத்துவமுறை இன்று பல நாடுகளில் வளர்ந்து முறையாக செயல்படுத்தப் படுகின்றது. சீனாவில் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாகும். ஜப்பான், ஐரோப்பா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் வளர்ச்சி பெற்ற அக்குபஞ்சர் மருத்துவ முறையை W.H.O. அங்கீகரித்துள்ளது. இந்தியாவிலும் 2௦௦1 ஆம் ஆண்டு மத்திய அரசு அங்கீகரித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
நோயின் ஆரம்ப நிலையிலும் குணப்படுத்தலாம். நோய் முற்றிவிட்ட நிலையிலும் குணப்படுத்தலாம். மேலும் அந்த நோய் வராமாலும் தடுக்கலாம். பரம்பரை நோய்களையும், நாட்பட்ட நோய்களையும், காரணமே தெரியாத நோய்களையும் அடியோடு விரட்டலாம்.
பொதுவாக இந்த சிகிச்சையை தொடர்ந்தோ (அ) ஒரு நாள் விட்டு ஒரு நாளோ 1௦ முறை எடுத்துக்கொள்வது முதல் கோர்ஸ்; வாரம் இரண்டு முறை (அ) ஒருமுறை என 1௦முறை சிகிச்சை எடுத்துக்கொள்ளவது இரண்டாவது கோர்ஸ். அவரவர் உடல் நிலையை பொறுத்தும், நோயின் தீவிரத்தை பொறுத்தும், 2 முதல் 3 கோர்ஸ்களிலிலேயே நோய் குணமடைய தொடங்கி காணாமல் போய்விடுகிறது.
அக்குபஞ்சரில் நாடிப் பரிசோதனை என்பது முக்கியமான நோய்க் கண்டறிதல் முறையாகும்.நமது இரு கைகளிலும் மணிக்கட்டுக்கு கீழே முறையே ஆறு உறுப்புகளில் உயிர்சக்தி ஓட்டம், உயிர்சக்தி தேக்கம் ஆகியவற்றை கண்டறியலாம். 12 உறுப்புகளில் உயிர்சக்தி ஓட்டத்தை அறிந்து சமன் செய்தாலே நம் உடலின் உள்ள நோய்களையும் எதிர்காலத்தில் வரும் நோய்களையும் அடியோடு விரட்டலாம்.
அது நோயாளியை பொறுத்தது. நோயாளி கூறும் நோய் அறிகுறிகளிலேயே அந்த நோயை விரட்ட முடியும். எனவே நாடி பரிசோதனை சிலருக்கு தேவைப்படும். சிலருக்கு தேவைப்படாது. ஆனால் நாடி பார்த்து சிகிச்சை அளிப்பதால் நோயை கண்டறிந்து உடல் உறுப்புகளின் இயக்கத்தினை சீராக்கலாம்.
மூன்று ஊசிகள் முதல் ஆறு ஊசிகள் வரை போடப்படும்.
இல்லை. தற்போது நவீன முறையில் தயாரிக்கப்பட்ட மிக மெல்லிய ஊசிகள் ஒருமுறை உபயோகித்து, தூர வீசக்கூடிய ஊசிகள் வந்துவிட்டன. அதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவோம்.
பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
சிலருக்கு ஆரம்பித்த நாளே தெரியும். சிலருக்கு 6(அ)7 முறை சிகிச்சை மேற்கொண்ட பிறகுதான் நோயின் தீவிரம் குறைவது அறிய முடியும். பொதுவாக முதல் கோர்ஸ்லேயே நல்ல குணம் தெரிய ஆரம்பிக்கும்.
உடலின் மேல் ஊசி குத்தியவுடன், பிரபஞ்சத்தில் உள்ள உயிர் சக்தியினை ஊசியின் கொண்டை பகுதி பெற்று உடலுக்குள் பாய்ச்சுகிறது. அதன் மூலம் உடலில் உள்ள உயிர்சக்தி தேகத்தை சீர்படுத்தி நோயை முற்றிலும் குணமாக்குகின்றன. நம் உடல்மீது நாம் அணியும் அணைத்து ஆபரணங்களும் இதே வேலையை செய்வதால் ஆண்களும் பெண்களும் ஆபரணம் அணியும் பழக்கம் இருந்துள்ளது. அணிகலன்களிலும் மருத்துவ பலன் உண்டு.
உடலின் மேல் ஊசி குத்துவதால் லேசாக மரத்துப்போதல், சிறுபாரம் போன்ற உணர்ச்சிகள் உணரமுடியும். அதனால் வலி நிவாரணம், நோய் எதிர்ப்பு சக்தி, உடலியக்க சமன்பாடு போன்ற விளைவுகள் ஏற்படும்.
அக்குபஞ்சர் அடிப்படை தத்துவத்தின் படி அனைத்து நோய்களுக்கும் தீர்வு உண்டு. இது இயற்கை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம். ஆகையால் பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ நிச்சயமாக இல்லை.
நிச்சயமாக சரிசெய்ய முடியும். ஏனெனில் தோல் அனைத்தையும் கவனித்துக்கொள்வது நுரையீரலும் பெருங்குடலும் ஆகும். அவற்றிற்கு பலம் அளிப்பதால்தோல் நோய் அடியோடு மறையும்.
மன நோய்கள் மூளை சம்மந்தப்பட்டது இல்லை. உடல் உறுப்புகளின் சக்தி குறையும் போது மனநிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே நோயின் ஆரம்பநிலை. இந்த நிலையிலேயே பிற்காலத்தில் ஒரு உறுப்பில் ஏற்படக்கூடிய நோயை அறிந்து இன்றே தவிர்த்துவிட முடியும். கண்டிப்பாக மனநோயை குணப்படுத்த முடியும்.
மிக நிச்சயமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சரியான தீர்வினை அக்குபஞ்சர் மூலம் வழங்க முடியம்.
எந்த வகையான போதைக்கு அடிமையானவர்களாகஇருப்பினும் அந்த போதையை அவர்கள் வெறுக்கும் படி செய்யலாம். மேற்கொண்டு அவர்கள் போதையை நாடினாலும் உடம்பு அதை ஏற்காது. வெற்றிலை, பான்பராக், ஹான்ஸ், புகையிலை, புகை பழக்கம், மது, உணவு அதிகம் உட்கொள்ளுதல் போன்ற அனைத்து வகை பழக்க வழக்கங்களுக்கும் அடிமையானவர்களை அக்குபஞ்சர் மூலம் குணப்படுத்தலாம்.
உடல் அக்குபஞ்சருடன் சேர்த்து காது அக்குபஞ்சர், தலை அக்குபஞ்சர், சூ-ஜோக் அக்குபஞ்சர், காந்த சிகிச்சை, மூலிகை மற்றும் ஆயுர்வேதம், காஸ்மெடிக் அக்குபஞ்சர், அரோமொ மசாஜ், ஹெர்பல் மசாஜ், இரிடாலஜி, ஹோமியோபஞ்சர், லேசர் சிகிச்சை, யோகாதெரபி மூலம் செய்து சிகிச்சை அளிப்பது நிரந்தர தீர்வுக்கு வழியாகும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து சிறுநீரக இயக்க குறைவினால் ஏற்படுபவை. எனவே நாடி பார்த்து சிறுநீரக புள்ளிகளையும், அதன் தாயான நுரையீரலையும் பலப்படுத்துவதால் மூட்டுவலி முதல் அனைத்து வலிகளையும் அக்குபஞ்சரால் அடியோடு களைக்க முடியும்.
கண்டிப்பாக முடியும். மேலும் பரம்பரையாக வரும் இந்நோய்கள் பெண்களின் கர்ப்ப காலத்தில் 6-ஆம் மாதத்திலும், 9-ஆம் மாதத்திலும் சில முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளை வெறும் விரல்களால் மசாஜ் செய்வதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் வயிற்றின் சக்தி குறைவினால் மட்டும் ஏற்படுவது அல்ல. கல்லீரலின் அதிக உயிர்சக்தியோ அல்லது வயிற்றின் குறைவு சக்தியாலோ தான். எனவே நாடி பார்த்து சில புள்ளிகளை தூண்டுவதன் மூலம் நிரந்தர தீர்வு அக்குபஞ்சரால் அளிக்கமுடியும்.
அக்குபஞ்சரில் அழகு சிகிச்சை எனப்படும் காஸ்மெடிக் அக்குபஞ்சரால் குணப்படுத்தலாம், முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை, கண்களை சுற்றியுள்ள கருவளையம், பரு, கரும்புள்ளி, வெண்படை, மங்கு, சொட்டை தலை, வறண்ட தோல் போன்ற பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சை செய்யலாம். அதை தவிர தலைக்கு அக்குபிரஷர் முறைப்படி ஆயில் மசாஜ் மாதம் இருமுறை செய்து வந்தால் உடலுக்கும், முடிக்கும் மிகவும் நல்லது. குளிர்ச்சியும் அளிக்கும்.
உடலியக்க குறைவினால் ஏற்படும் நோய்களை விட மன இயக்க குறைவினால் ஏற்படும் துன்பங்களே அதிகம். உடல் + மனம் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து அக்குபஞ்சர் மருத்துவத்தில் மட்டும் தான் தீர்வு உள்ளது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நோய்களுக்கும் அக்குபஞ்சரில் நிச்சயம் தீர்வு உண்டு.
மற்ற மருத்துவத்தில் மஞ்சள்காமாலை கல்லீரல் இயக்கக் குறைவினால் வருகிறது என்று கல்லீரலை சரிப்படுத்த மருத்துவம் செய்கிறார்கள். ஆனால் அக்குபஞ்சர் தத்துவப்படி மஞ்சள் காமாலை மண்ணீரலின் இயக்க குறைவினால் வருகிறது என்று நாடி பார்த்து சிகிச்சை அளிப்பதால் மஞ்சள் காமாலை நோய் முற்றிலும் குணமாக்க முடிகிறது.
நிச்சயமாக. ஏனெனில் சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கேற்ப மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற பெண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. எனவே நாடிப் பரிசோதனை மூலம் அறிந்து சிறுநீரகத்திற்க்கும் அதன் இணை உறுப்பிற்க்கும் சக்தி அளிப்பதன் மூலம் அனைத்து நோய்களையும் தடுக்கலாம்.
அனைத்து தலைவலிகளுக்கும் கல்லீரல், பித்தப்பை மற்றும் நெருப்பு சம்மந்தப்பட்ட உறுப்புகளால் வருபவை. அவற்றை நாடிப்பார்த்து அனைத்து வலிகளையும் சில புள்ளிகளை தூண்டுவதன் மூலம் அகற்றி பரிபூரண விடுதலை அளிக்கலாம்.
குறிப்பிட்ட அனைத்து வலிகளும் நுரையீரல், பெருங்குடல் இயக்க சக்தி குறைவினால் வருபவை. அவற்றை நாடி பார்த்து அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக நீக்க முடியும்.
சிறுநீரகத்திற்கு பலம் அளித்தாலே காது சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் மறைந்துவிடும்.
ஜூரம், காய்ச்சல் ஆகியவற்றிற்கு காரணம் நம் உடலில் கழிவுகள் அதிகமாகி தேக்கம் கொள்வதால் ஆகும். அனைத்து காய்ச்சலுக்கும் அறிகுறிகள் ஒன்றுதான். ஆனால் மருந்துகள் பல உள்ளன. எனவே நம் உடலின் கழிவுகளை அகற்றும் வேலையை செய்யும் கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பலப்படுத்துவது ஒன்றுதான் அனைத்து ஜூரங்களிலிருந்தும் விடுதலை பெறும் வழியாகும். அதை அக்குபஞ்சர் நூறு சதம் செய்து முழுமையான நோயில் இருந்து விடுவிக்கும்.
All pain related problems are treated in our clinic after a keen pulse diagnosis. Cervical pain, lumbar pain, all joints pain, headache are highlighted and other Ideapathic pain after an accident or surgery are also treated.
Diagnosis is the first step absolutely for concluding the patient ailment. Then the integrated system are decided according to the symptoms of the patient for speed recovery also relief from annoying pain.
Treatment is decided according to the intensity of pain either daily for 45 minutes or alternative days.
It is not absolutely done, but sometimes other than Acupuncture many more, natural therapies are there giving excellent feedback. ‘Zusaanli’ is doing its benevolence for past 28 years with smile to create healthy society.
Not at all from young children to elder people are treated here.
It is a good idea to take it easy for a few hours after treatment to allow it to take full effect.
Yes but a period of rest is advisable for a few hours after treatment.
No, just eat and drink normal.
Definitely these therapies are recognized under ‘MGR University and registered in Indian System of Medicine and Homeopathy Council.
‘The Zusaanli Clinic’ is specially customised for pain relief techniques as well as purely concentrating patient’s recovery very fast and lead healthy normal life. Ultimately its a solution for body mind relaxation as well as pain relief.

Get in touch

No 11, Barathidasan Street, Manjakuppam, Cuddalore - 607001